அதிரை வணிக நிறுவனங்களுக்கு முன் மாதிரியான கடை..அல் மதீனா ஸ்டோர்ஸ், CMP Lane
அல்லாஹுவின் அருளால் நமதூர் சி எம் பி லைனில் ஹனீப் பள்ளி எதிரில் அமைந்திருக்கும் "அல் மதீனா ஸ்டோர்ஸ்"  எல்லா வக்து தொழுகைக்கும் கடையை பூட்டி தொழுகை முடிந்ததும் மீண்டும் திறந்து  வியாபாரத்தை நடத்தி வருகின்ற இந்த வணிக நிறுவனம் நிச்சயமாக நம் அதிரை வணிக நிறுவனங்களுக்கு ஒரு முன் மாதிரியாக விளங்குகிறது. அல்ஹம்துலில்லாஹ். இந்த கடையின் முதலாளி ஜனாப். புஹாரி காக்கா அவர்களின் இந்த மார்க்க பற்றுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக ஆமீன். இதை முன் மாதிரியாக கொண்டு நம் சமுதாய வணிகர் பெருமக்களும் பின் பற்ற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போமாக. ஆமீன்.

தகவல் : வா. முஹம்மது இப்ராகிம், அதிரை.

Share:

1 comment:

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது