டெல்லியில் மனித நேய ஜனநாயக கட்சி

காவிரி மேலாண்மை வாரியம்,காவிரி நதிநீர் பங்கீட்டு ஒழுங்காற்று குழு அமைத்து ராசி,மணல்,மேகதாது அனைகளின் கட்டுமானத்தை நிறுத்திட..முல்லை பெரியார் அனைக்கு மத்திய தொழிற்பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கி அனையின் கொள்ளளவை 152 அடி உயர்த்திட விவசாயிகள் பெற்ற கடன்களை முழுவதும் தள்ளுபடி செய்து தற்கொலைகளை தடுத்திட..ஓஎன்ஜிசி,கெயில் நிறுவனங்கள் எண்ணெய் குழாய்களை விளைநிலங்கள் வழியாக கொண்டு செல்வதை தடுக்க சட்டம் இயற்றிட.மேலும்  தமிழகத்தின் ஜீவாதார கோரிக்கைகளை வழியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் டெல்லியில் நடைபெற்று வரும் மனித சங்கிலி போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுசெயலாளர் M.‪‎தமிமுன்_அன்சாரி‬ அவர்கள் பங்குகொண்டு உரையாற்றினார்.---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது