அதிரையரின் புதிய முயற்சி!

 கடந்த காலங்களில் இது எப்படி என்ற தலைப்பில் பல்வேறு தொழில்நுட்ப விளக்கங்களை காணொளியாக தந்தவர் அதிரையை சேர்ந்த ஷாபி, இவரது புதிய முயற்சியாக அண்ட்ராய்ட் மொபைகளுக்கு குரானில் சொல்லப்பட்ட நபிமார்கள்(Prophets in Quran) என்ற தலைப்பில் அப்ப்ளிகேசன் வெளியிட்டுள்ளார். இது மிக எளிதான வார்த்தைகளை கொண்டுள்ளது சிறுவர்கள் புரிந்துகொள்ள கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை உள்ளிருக்க(download) செய்ய இந்த லிங்கை சொடுக்கவும் https://play.google.com/store/apps/details?id=com.ithuepudi.prophets&hl=en இது குறைந்த DATA உள்ளடக்கியது, அனைவரும் சுலபமாக டவுன்லோட் செய்யலாம். மேலும் இது கூடுதலான பயன்கள் மற்றும் IOS அப்ப்ளிகேசன் விரைவில் அப்டேட் செய்யப்படும். மேலும் இவரது முயற்சிகள் வெற்றியடைய அதிரை எக்ஸ்பிரஸ்-ன் வாழ்த்துக்கள்.


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது