அதிரை பேக்கரியில் பரபரப்பு

அதிரை சேர்மன்வாடி இந்தியன் வங்கி அருகில் இயங்கி வரும் ஆடுமனை (பேக்கிரி) உள்ளது. இங்கு மிலாரிகாடு சேர்ந்த பாலு குடும்பத்தினர் காலாவதியான பிஸ்கட் வாங்கி சென்றனர். இதனை சாப்பிட்ட பாலு வின் மகள் இன்று மயக்கம் மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனை கண்டறிந்த குடும்பத்தினர் சம்மந்தப்பட்ட பேக்கரியில் தகராறு செய்தனர்.இதனால்  அங்கு சில மணிநேரம் பரபரப்பாக காணப்பட்டது இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை காவல் துறை அதிகாரிகள் சரி செய்த பின்னர் நிலைமை சகஜ நிலைக்கு திரும்பியது.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது