கிரசென்ட் இரத்த மையம் உறுப்பினர் சாலை விபத்தில் பலி!

கிரசென்ட் இரத்த மையம்  உறுப்பினர் அன்பு சகோதரி பிரவினி சாலை விபத்தில் பலி!
நேற்று தாம்பரம் அருகே CBD உறுப்பினர் அன்பு சகோதரி பிரவினி மற்றும் அவருடைய சகோதரி ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த போது பின்னால் வந்த லாரி மோதி பிரவினி அவர்கள் சம்பவ இடத்திலேயே பலி ஆனார்.
CBD துவங்கிய நேரத்தில் இரத்ததானம் செய்த முதல் சகோதரி தான் பிரவினி அதில் இருந்து CBD உறுப்பினராக இருந்து வந்தார் .அவசர காலத்தில் இரத்தம் தேவைப்பட்டால் ஓடோடி சென்று இரத்ததானம் செய்வார்.CBD வளர்ச்சிக்கு முழு உறுதுணையாக இருந்து வந்தவர் அன்பு சகோதரி பிரவினி..அன்னாரின் மரண செய்தி கேட்டு மனம் வருந்துகிறோம்.....
வருத்ததுடன்,
CRESCENT BLOOD DONORS,
தஞ்சை மாவட்டம்


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது