வேதியல் தேர்வு எப்படி??? சென்னை வாழ் அதிரை மாணவ மாணவிகளிடம் கருத்து கேட்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு +2 பொது தேர்வு நடைபெற்று வரும் நிலையில்  சில தினங்களுக்கு முன்பு வேதியல் தேர்வு நடைபெற்றது.இந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்வில் பாடத்தில் வராமல் இருந்ததாகவும் கேள்வி தாள் மிகுந்த கடினமாக இருந்தாக மாணவ /மாணவிகள் கூறுகின்றனர்.குறிப்பாக 1 மதிப்பெண் மற்றும் 3 மதிப்பெண் வினாக்கள் மிக கடுமையாக இருந்ததாக கூறப்படுகிறது.இது குறித்து சென்னை வாழ் அதிரை மாணவ/மாணவிகளிடம் வேதியல் பாடம் குறித்து கருத்து கேட்கப்பட்டது. விபரம் பின் வருமாறு: ஹாசிம் கூறியதாவது:வேதியல் பாடம் மிகுந்த கடினம் நாங்கள் பாடத்தில் படிக்காத கேள்விகள் வந்தது.

மாலிக் கூறியதாவது:3 மதிப்பெண் கொஞ்சம் கடினமாக இருந்தது.மற்றபடி எனக்கு ஈஸியாக இருந்தது.

சமீரா கூறியதாவது:நான் எப்போது பாடத்தில் உள்ள வினா விடைகளை முக்கியத்துவம் கொடுத்து படிதேன் அதலால் எனக்கு கடினம் தெரியவில்லை

இது போல் அதிரை அல்லாத மாணவர்களிடம் இது குறித்து கேட்டவகையில் 10 க்கும் மேற்பட்டோர் வேதியல் தேர்வு கடினம் என்றனர்.சிலர் வேதியல் 1 மதிப்பெண் கடினம் மற்றபடி நாங்கள் படித்த வினா விடைகளை பெரும்பாலும் வந்தன.ஆனால் முழு மதிப்பெண் பெற நினைத்தோம்.இது நடக்குமா என்பது சற்று வருத்தத்தை தருகிறது.  
Share:

2 comments:

  1. பொதுவாக தேர்வுகள் கடினம் என்பதில் எனக்கு உடன்பாடி இல்லை. பாடத்தை முழுவதுமாக படிக்க வேண்டும்.முக்கிய கேள்விகளை மட்டும் படித்தால் தேர்வு கடினமாகத்தான் தெரியும். பெரும்பாலும் புத்தகத்திலிருந்துதான் கேள்விகள் இருக்கும்.ஆகவே பாடத்தை முழுமையாக படிப்பதுதான் நல்லது.

    ReplyDelete
  2. பொதுவாக தேர்வுகள் கடினம் என்பதில் எனக்கு உடன்பாடி இல்லை. பாடத்தை முழுவதுமாக படிக்க வேண்டும்.முக்கிய கேள்விகளை மட்டும் படித்தால் தேர்வு கடினமாகத்தான் தெரியும். பெரும்பாலும் புத்தகத்திலிருந்துதான் கேள்விகள் இருக்கும்.ஆகவே பாடத்தை முழுமையாக படிப்பதுதான் நல்லது.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது