மரண அறிவிப்பு-சென்னை வாழ் அதிரையர்

புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹும் மு.க.மு சேக் முஹம்மது அவர்களின் மகளும், அஹமது கபீர் அவர்களின் மனைவியும், ஷாஜஹான் அவர்களின் சகோதரியும், அகமது அனஸ், முஹம்மது ஜுபைர், சிராஜுதீன் ஆகியோரின் தாயாரும், முஹம்மது பைசல் அவர்களின் மாமியாருமாகிய நூர்ஜஹான் அவர்கள் இன்று சென்னையில் வபாத்தாகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகைக்கு பின்னர்  சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.  
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

1 comment:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது