முஷ் கிச்சனின் குளுகுளு மேங்கோ மில்க் ஷேக் காணோளியுடன் விளக்கம்.

கோடை வெயில் சுட்டெரிக்க ஆரம்பமாகி விட்டது . இனி மக்களும் குளுமையை நாடி செல்வார்கள் என்பது மட்டும் திண்ணம் . அதேபோல் தற்பொழுது வர தொடங்கியுள்ள மாங்காய்கள் சுட்டெரிக்கும் கோடையில் குறைந்த நாட்களிலேயே மாங்காய்கள் எல்லாம் பழமாகி விடும் . இவற்றை தனியே சுவைப்பதை விட சோக்காக ஷேக்செய்து குடித்தால் எப்படி இருக்கும்?

வாருங்கள் வாசகர்களே..... முஷ் கிச்சன் நெய்னா அவர்களின் தயாரிப்பில் உருவான மாம்பழ மில்க் ஷேக்கை கூலா பருகலாம்!!
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது