பழமைவாய்ந்த பொருட்களுக்கு என்றும் மதிப்பு அதிகம்அரியதாக கிடைக்க கூடிய பழமைவாய்ந்த பொருட்களுக்கு என்றும் மதிப்பு அதிகம். பண்டையகால மக்கள் பயன்படுத்திய பொருட்களை பற்றி அறிந்துகொள்வதிலும், பழங்கால நாணயங்கள், பானைகள், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை சேகரிப்பதில் பலருக்கு ஆர்வம் உண்டு. இத்தாலியை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு சுமார் 2 ஆயிரம் வருடம் பழமைவாய்ந்த தங்க நாணயம் ஒன்று கிடைத்துள்ளது. மிகவும் மதிப்புமிக்க இந்த அரியவகை நாணயத்தை ஜெருசலத்தில் உள்ள மியூசியத்தில் மக்கள் பார்வைக்காக வைத்துள்ளனர். இதேபோன்ற நாணயம் ஒன்று லண்டனில் உள்ள மியூசியத்தில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.comShare:

2 comments:

 1. என்னிடம் இருநூற்று ஐம்பது வருட பழைய நாணயம் உள்ளது

  ReplyDelete
  Replies
  1. தம்பி, அந்த நாணயத்தை வைத்து என்ன செய்ய போகிறீர்கள்?

   வேறு எதுக்காவது உதவுமா?

   Delete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது