அதிரை அல்-ஷனா பள்ளி ஆண்டு விழா-அப்துல் கலாம் பேரன் பங்கேற்ப்பு

அதிரை மக்தூம் பள்ளி அருகில் அமைந்து இருக்கும் அல்-ஷனா பள்ளியின் 5ஆம் ஆண்டு விழா இன்று மாலை லாவண்யா திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினர்களாக மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்கள் பேரன் சேக் சலீம் கலந்து கொண்டானர்.மேலும் அட்வகேட் அப்துல் முனாப்,காதர் முகைதீன் ஆசிரியர் அஹ்மத் கபீர், எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 

 Share:

2 comments:

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது