சவூதி அரேபியாவில் அதிரையர் மரணம்!


அதிரை மேலத்தெருவைச் சார்ந்த காவண்ணா நெனா  மர்ஹூம் சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் கா.நெ கமால் பாட்சா அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஜாகிர் ஹுசைன், சாகுல் ஹமீது, ஹாஜா அலாவுதீன், முஹம்மது யூசுப், யாசர் அரபாத் ஆகியோரின் மச்சானுமாகிய ஜமால் முகம்மது அவர்கள் இன்று காலை 11 மணியளவில் சவூதி அரேபியாவில்  வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா சவூதி அரேபியாவில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க இறைவனிடம் துஆ செய்வோம்.
Share:

5 comments:

 1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

  ReplyDelete
 2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

  ReplyDelete
 3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

  ReplyDelete
 4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....

  ReplyDelete
 5. I just keep visiting this blog from past two years. The posts here are unique and useful than other blog posts. Such a great info provided in this post. Keep providing useful post in this blog .I appreciate author for this valuable post. Culinary Schools in Dubai , International Centre for Culinary Arts

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது