4ம் ஆண்டு AFCC சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டி!


இன்று அதிரை பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில் நடத்தும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி கிராணி மைதானத்தில் துவங்கியது. இதில் பல மாவட்டங்களை சேர்ந்த அணிகள் விளையாடுகின்றனர். இன்று AFCC மற்றும் திருச்சி மேரி கோல்ட் அணிகளுக்கிடைய நடந்த நட்பு ரீதியான ஆட்டத்தில் AFCC அணி ஆபார வெற்றி பெற்றது. மேலும் முதல் ஆட்டமாக கும்பகோணம் மற்றும் திருச்சி அணிகளுக்கிடைய நடந்த ஆட்டத்தில் திருச்சி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும் நாளைய ஆட்டங்கள் பின்வருமாறு;
1) AFCC C VS ABCC
2) RVMCC VS PICHAP திருச்சி
3) தமிழன் அறந்தாங்கி VS பெரியார் திருச்சி 
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது