90க்கும் மேற்பட்டவர்களை பலிகொண்ட பட்டாசு தீ விபத்து-காணொளி

கேரளா மாநிலம் கொல்லம் பகுதியில் அமைந்து உள்ள புத்தங்கள் கோவிலில் நேற்று இரவு ஏற்பட்ட பட்டாசு தீ விபத்தில் 90க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்த சம்பவம் அனைவரது நெஞ்சையும் உலுக்கி உள்ளது.மேலும் பட்டாசு வெடிக்கும் காட்சிகள் காணொளி வாயிலாக.  

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது