அதிரை மு.செ.மு குடும்ப இரங்கல் நிகழ்ச்சியில் திமுக பிரமுகர் அண்ணாதுரை பங்கேற்ப்பு


அதிரை புதுமனைதெரு சாலியமர்தா வீட்டை சேர்ந்த மர்ஹும் மு.செ.மு முஹம்மது இபுராஹீம்அவர்களின் மனைவி ஹாஜிமா அமீனா அம்மாள் அவர்களின் இரங்கல் நிகழ்ச்சியில் பட்டுகோட்டை திமுக முக்கிய பிரமுகர் காவன்னா அண்ணாதுரை அவர்கள் கலந்து கொண்டு அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.இதில் அதிரை பேரூர் மன்ற தலைவர் அஸ்லம் அவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது