ஆட்ட கழுதையா ஆக்குனாங்கலா? இல்ல நாய் ஆக்குனாங்கலா?

அதிரைக்கு ஒரு பிரபல பெயர் உண்டு.ஆட்டை கழுதை ஆக்குன ஊர் என்று.அந்த வகையில் பல வருடங்களுக்கு முன்னர் நடைபெற்றதாக சொல்லும் இந்த சம்பவத்தை ஒரு இணையதள விரும்பி காணொளி குறும்படமாக வெளியிட்டு உள்ளார்.ஆட்ட கழுதையா  ஆக்குனாங்கலா? இல்ல நாய் ஆக்குனாங்கலா? ஒரே கொழப்பமா இருக்கு 

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது