அதிரை எக்ஸ்பிரஸ் பதிவாளர் சரண் அவர்களின் சகோதரி திருமணம்-அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து

அதிரை எக்ஸ்பிரஸ் பதிவாளராக இருந்து வரும் சரண் அவர்களின் சகோதரி சங்கீதா ஸ்ரீதர் ஆகியோருக்கு இன்று காலை அதிரையில் திருமணம் நடைபெற்றது.இதில் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.மேலும் முஸ்லீம் லீக் கட்சியின் அதிரை நகர செயலாளர்  கே.கே .ஹாஜா,திமுக நகர செயலாளர் இராம.குணசேகரன் , மமக பிரமுகர்  சம்சுதீன் உட்பட பலரும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்து தெருவித்தனர்.இந்த மணமக்களை அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம்,மாத இதழ் குழு சார்பில் வாழ்த்துக்களை தெருவித்து கொள்கிறோம். 

Share:

1 comment:

  1. புது மன தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் 💐💐

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது