அதிராம்பட்டினம் போரூராட்சிகளைஉள்ளடக்கிய தொகுதி.

Iபட்டுக்கோட்டை நகராட்சியின் 33வார்டுகள், பட்டுக்கோட்டை ஒன்றியத்தின்33 ஊராட்சிகள், மதுக்கூர்,அதிராம்பட்டினம் போரூராட்சிகளைஉள்ளடக்கிய தொகுதி.பட்டுக்கோட்டையில் வட்டாரப்
போக்குவரத்து அலுவலகம், தாலுகாகாவல் நிலையம், கரம்பயம்,கீழக்குறிச்சியில் புதிய துணை மின்நிலையங்கள், பட்டுக்கோட்டை நகராட்சிபொன்விழாவையொட்டி தமிழக அரசின்
ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு போன்றவைபுதிய வரவுகள்.கிடப்பில் போடப்பட்டுள்ளபுறவழிச்சாலை திட்டத்தை விரைந்துமுடிக்க வேண்டும், பட்டுக்கோட்டைபேருந்து நிலைய அவலத்துக்கு தீர்வுகாண புதிய பேருந்து நிலையம்அமைக்க வேண்டும், நகரில் சாக்கடை
பிரச்சினை தீர்வு காண புதைச்சாக்கடை திட்டம் கொண்டு வர வேண்டும்.பல கோடி மதிப்பில் தொடங்கப்பட்டதேங்காய் கொப்பரை கொள்முதல்நிலையத்தை முறையாக இயங்கச் செய்யவேண்டும். மருத்துவர்கள், உயர்சிகிச்சைக்கான வசதிகள் இல்லாமல்திண்டாடும் பட்டுக்கோட்டை அரசுப்பொது மருத்துவமனை மீது உரிய கவனம்
செலுத்த வேண்டும். ஆக்கிரமிப்பில்உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பாசன
ஏரிகள், குளங்களை தூர்வாரி,சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு
வரவேண்டும். பல ஆண்டுகளாகதடைபட்டுள்ள திருவாரூர் -
காரைக்குடி அகல ரயில் பாதைதிட்டத்தை முடித்து ரயில்
போக்குவரத்தை தொடக்க வேண்டும் என்பன தொகுதி மக்களின் முக்கியகோரிக்கைகள்.முத்தரையர், வெள்ளாளர், கள்ளர்,அகமுடையார், முஸ்லிம், செட்டியார்சமூகத்தினர் பரவலாக உள்ளனர்.கடந்த 1952 முதல் 2011 வரை நடைபெற்ற 14சட்டப்பேவைத் தேர்தல்களில், 5 முறைகாங்கிரஸ், 3 முறை திமுக, 3 முறைஅதிமுக, 2 முறை பிரஜா சோஷலிஸ்டுவெற்றிபெற்றுள்ளன. கடந்த 2006
தேர்தலிலும், 2011 தேர்தலிலும்காங்கிரஸின் என்.ஆர். ரெங்கராஜன்
தொடர்ந்து வெற்றிபெற்றுதொகுதியை தக்கவைத்துள்ளார்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :பட்டுக்கோட்டை வட்டம் (பகுதி)
நெம்மேலி, கீழக்குறிச்சி மேற்கு,கீழக்குறிச்சி கிழக்கு, ஆவிக்கோட்டை,
பாவாஜிக்கோட்டை,பாலாஜிரகுராமசமுத்திரம்,கழிச்சாங்கோட்டை,கனியாக்குறிச்சி,ஓலையக்குன்னம், மோகூர், அண்டமி,கருப்பூர், புலவஞ்சி, மகாதேவபுரம்,முசிறி, ஆலத்தூர், வடுகன்குத்தகை, செம்பளூர்,எட்டுபுலிக்காடு, கரம்பையம்,வேப்பங்காடு, உக்கடை, வேப்பங்காடுஏனாதி, பாலமுக்தி, ஆலடிக்குமுளை,சுக்கிரன்பட்டி, வீரக்குறிச்சி,செண்டாங்காடு, திட்டக்குடி,தளிக்கோட்டை, ஆலம்பள்ளம்,
வேப்பங்குளம், மதுக்கூர்,கோபாலசமுத்திரம், பெரியகோட்டை,
சொக்கனாவூர், புளியக்குடி,காடதங்குடி, மதுரபாசாணிபுரம்,
விக்கிரமம், வாடியக்க்காடு,மூத்தாக்குறிச்சி, நாட்டுச்சாலை,
அத்திக்கோட்டை, சூரப்பள்ளம்,சாந்தான்காடு, கரகவாயல்,
நைநான்குளம், முதல்சேரி,அணைக்காடு, பொன்னவராயன்கோட்டை,
பொன்னவராயன்கோட்டை உக்கடை,வெண்டாக்கோட்டை, காசாங்காடு,ரெகுநாதபுரம்,வாட்டக்குடி உக்கடை,
வட்டாக்குடி. அத்திவெட்டி மேற்கு,அத்திவெட்டி கிழக்கு, பொன்குண்டு,
இளங்காடு, கரப்பங்காடு, சிரமேல்குடி,ரெகுராமசமுத்திரம்,
பாலாயிஅக்ரஹாரம்,கல்யாணஓடை,பழவேறிக்காடு மன்னங்காடு,
துவரங்குறிச்சி வடக்கு, துவரங்குறிச்சிதெற்கு, பள்ளிக்கொண்டான்,
சேண்டாக்கோட்டை, புதுக்கோட்டைஉள்ளூர், பழஞ்சூர், தாமரங்கோட்டைவடக்கு, தாமரங்கோட்டை தெற்கு,பரககலக்கோட்டை, கிருஷ்ணபுரம்,தம்பிக்கோட்டை வடகாடு,புதுக்கோட்டகம், சௌந்தரநாயகிபுரம்நரசிங்கபுரம், சின்னஆவுடையார்கோயில், மகிழன்கோட்டை,சத்திரம் தொக்காலிக்காடு,
தொக்காலிக்காடு, அதிராம்பட்டினம்,ஏரிப்புறக்கரை மற்றும் ராஜாமடம்
கிராமங்கள்,மதுக்கூர் (பேரூராட்சி), பட்டுக்கோட்டை
(நகராட்சி) மற்றும் அதிராம்பட்டினம்பேரூராட்சி).தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்

1952 நாடிமுத்துபிள்ளை


1957 R.சீனிவாசஅய்யர்


1962 வி.அருணாச்சலதேவர்


1967 ஏ.ஆர்.மாரிமுத்து
பி

1971 ஏ.ஆர்.மாரிமுத்து
பி

1977 ஏ.ஆர்.மாரிமுத்து


1980 எஸ்.டி.சோமசுந்தரம்


தி


1984 பி.என்.இராமச்சந்திரன்


தி


1989 கா.அண்ணாதுரை
தி


1991 கே.பாலசுப்பிரமணியம்


தி


1996 ஏனாதி.பாலசுப்பிரமணியம்
தி


2001 N.R.ரெங்கராஜன் த
2006 N.R.ரெங்கராஜன்


2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை
எண் வேட்பாளர்கள் கட்சி
1 N.R.
ரெங்கராஜன்
காங்கிரஸ்
2 S. விஸ்வநாதன் ம.தி.மு.க
3 N.
செந்தில்குமார்
தே.மு.தி.க
4 P. ஜெயபால் சுயேச்சை
5 S. தெளபீக் பி.எஸ்.பி
6 M. ரவிசந்திரன் பி.ஜே.பி
7 சாமிநாதன்
சின்னா
எ.ஐ.எப்.பி
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை
எண் வேட்பாளர்கள் கட்சி
1 N.R. ரெங்கராஜன் காங்கிரஸ்
2 N. செந்தில்குமார் தே.மு.தி.
3 A.R.M.
யோகானந்தம்
சுயேச்சை
4 V. முரளி கணேஷ் பி.ஜே.பி
5 S. செந்தில்குமார் சுயேச்சை
6 A. சரவணன் ஐ.ஜே.கே
7 A. ஐரீன் சுயேச்சை
8 R.
சிங்காரவடிவேலன்
சுயேச்சை
9 C. இன்பரசன் பி.எஸ்.பி
Share:

2 comments:

  1. சுமார் ஐம்பதினாயிரம் பேர் கொண்ட பெரூராட்சியைத் தனித் தொகுதியாக்காமல், இதுவரை கேள்விப்படாத இந்துக் குக்கிராமங்களையும் சேர்த்து, அதைப் 'பட்டுக்கொட்டைத் தொகுதி' என்று அமைத்திருப்பது, முஸ்லிம்களுக்கு எதிரான ஓர் அரசியல் சூழ்ச்சி! இனி,'அதிரையில் முஸ்லிம்கள் பெரும்பான்மை' என்று பீற்றிக்கொள்வதில் பயனில்லை. நம் ஒட்டுக்கள் எல்லாம் வீணாகின்றன என்பதுதான் இதன் அர்த்தம்! அதனால், நாம் ஓட்டுப் போடுவதில் பயனில்! 'ஓ' போடுவோம்!

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது