அதிரைக்கு அறிமுகம் இல்லா வேட்பாளர்

 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகள் ஆயத்த பணிகளில் இறங்கிய நிலையில் ஆளும் அரசான அதிமுக இன்று 227 தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்து உள்ளது .அதில் பட்டுக்கோட்டை தொகுதியும் அடங்கும் .பட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளராக திரு : சி.வி சேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளர் . இவருக்கு ஆலத்தூர் சொந்த ஊராகும் மேலும் இவரின் கல்வி தகுதி BABL .மேலும்தஞ்சைமாவட்டஅதிமுக  வழக்கறிஞர் பிரிவு இணை செயலராக இருந்து வருகிறார் மேலும்  ஊரின் தலைவராக பொறுப்பு வகிக்கிறார் .இவருக்கு சொந்தமான மருந்தகம் பட்டுக்கோட்டையில் இயங்கிவருகிறது .

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது