மரண அறிவிப்பு


நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் என். எம். முஹமது அபூபக்கர் அவர்களின் மகளும், மர்ஹும் எம். எச். சதக்கத்துல்லாஹ்,  எம் . எச். உமர் நெய்னா, மர்ஹும் உ. க. உதுமான் கனி இவர்களின் மருமகளும், உ. க. ரபீக் அவர்களின் மனைவியும், எம். எ. ஷாகுல் ஹமீது அவர்களின் சகோதரியும்,  அஸாருதீன் என்கின்ற ஹாரிஸ் உதுமான் அவர்களின் தாயாருமாகிய சித்தி பாத்திமா அவர்கள் இன்று காலை 9.00 மணியளவில் காலமாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9.30 மணிக்கு மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில்
வாவன்னா - ச. முஹமது இப்ராகிம்.
Share:

4 comments:

 1. இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.

  ReplyDelete
 2. இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.

  ReplyDelete
 3. இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.

  ReplyDelete
 4. இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது