மார்க்க விளக்க தெருமுனை பிரச்சாரம்

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 5-4-2016 செவ்வாய்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு புதுமனைத்தெரு நெசவுத்தெரு சந்திப்பில் அதிராம்பட்டிணம் கிளை 2 சார்பாக மார்க்க விளக்க தெருமுனை பிரச்சாரம் நடைபெறவுள்ளது இதில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது