4 வது முறையாக பட்டுகோட்டை தொகுதியில் ரங்கராஜன் போட்டி

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் தமாக,தேமுதிக,மக்கள் நல கூட்டணி கட்சிகள் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் நிலையில் தமாக கட்சியின் முக்கிய நிர்வாகியும் பட்டுகோட்டை சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர் ரங்கராஜன் அவர்கள் மீண்டும் தமாக சார்பில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது