அதிரை தர்ஹா கொடிமரமும் -நடிகைகளின் ஆபாச புகைபடங்களும்


அதிரை காட்டுப்பள்ளி தர்ஹா கொடிமரம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று ஒரு புறம் இருக்க ஆபாச நடிகை நடிகர்கள் புகைபடங்கள் தர்ஹா வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.இது போன்ற புகைப்படங்கள் வயதுக்கு வந்த ஆண் ,பெண்களை தவறான பாதைக்கு இழுத்து செல்லும் என்பது பொதுமக்களின் எண்ணமாக இருக்கிறது. மேலும் இது போன்றவைகள் சமூதாய சீரழிவுகளை ஏற்படுத்தும் என்பது நிதர்சன உண்மை. 
Share:

5 comments:

 1. Tharha poster podum ADIRAI EXPRESSuku allah Nalla sindanayai valanguvaanaga AAMEEN!!

  ReplyDelete
 2. Tharha poster podum ADIRAI EXPRESSuku allah Nalla sindanayai valanguvaanaga AAMEEN!!

  ReplyDelete
 3. Vibacharathin seydihalai poster seyyum ADIRAI EXPRESS volingeenathin seyalhalai aadarikiradu,Allahwin thandanayai neengal anchikollungal

  ReplyDelete
 4. Enn comments haluku sariyaana vilakkam tharavum,,

  ReplyDelete
  Replies
  1. சகோ யூசுப்., தங்கள் மீது சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவட்டுமாக.. தங்களுடைய கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாக குழு சார்பில் மிக்க நன்றி! தாங்கள் இன்னும் இந்த செய்தியின் பதிவை தெளிவாக அறியவில்லை என நினைக்கிறேன்.. (மீண்டும் ஒருமுறை இந்த செய்தியை படிப்பது நன்று)
   இந்த பதிவில் எந்த ஒரு இடத்திலும் கந்தூரி விழாவை ஆதரிக்கும்படி சொல்லப்படவில்லை.
   மாறாக தர்கா எதிர்புறத்தில் பெரிய பேனர்களில் நடிகர் , நடிகைகளின் ஆபாச புகைப்படங்களை அமைத்திருக்கின்றார்கள் இது நிச்சயம் ஒரு சமுதாய சீரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை பதிவாக தான் எமது நிர்வாக குழு பதிந்திருக்கிறது என்பதை நீங்கள் அறியாமல் அதிரை எக்ஸ்பிரஸ்ஸை சாடுவது நியாயமற்றது.


   மேற்கூறப்பட்ட (பதியப்பட்ட) பதிவு ஒரு எச்சரிக்கை செய்தியே அன்றி அது தர்காவிற்க்கான ஆதரவு பதிவல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

   Delete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது