அதிரையில் அலைவரிசை நிறுத்தம்!

அதிரையில் அநேக மக்கள் உபயோகிக்கும் நெட்வொர்க் ஏர்டெல். இன்று 12 மணி முதல் 2 மணிவரை ஏர்டெல் அலைவரிசை நிறுத்தப்பட்டது. அலைவரிசை தொழில்நுட்ப சரிசெய்வதால் சற்று நேரம் நிறுத்திவைக்கபட்டது. 2 மணிக்கு பின்னர் பழைய நிலைமைக்கு திரும்பியது.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது