நம்ம ஏரியா திமுக வேட்பாளர் இவரா இருக்குமோ???

 
காவன்னா அண்ணாதுரை -- ஏனாதி பாலு
 தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மே மாதம் வரும் நிலையில் அதிமுக சார்பில் அணைத்து தொகுதிக்கான சட்டமன்ற வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக சார்பில் இன்னும் சில தினங்களில் திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.இந்நிலையில் பட்டுகோட்டை சட்டமன்ற வேட்பாளாராக இவர்களில் ஒருவர் அறிவிக்ககூடும் என்று பட்டுகோட்டை மக்களால் எதிர்பார்கபடுகிறது.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது