மதுக்கூர் மைதீன் கைது

இஸ்லாமிய ஜனநாயக முன்னணி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மதுக்கூர் மைதீன் அவர்களின் மீது  பொய் வழக்கு போடப்பட்டதை கண்டித்து உடனே விடுதலை செய்யவும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருகின்ற திங்கள் கிழமை காலை 10.00 மணிக்கு மாபெரும் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற இருக்கிறது. 

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
நாள்: திங்கள் கிழமை காலை 10.00 மணிக்கு


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது