பட்டுகோட்டையில் கம்ப்யூட்டர் பாரூக் போட்டி???

திமுக கூட்டணியில் இடம் பெற்று காங்கிரஸ் கட்சிக்கு 41 சீட் ஒதுக்கப்பட்ட நிலையில் தொகுதி பங்கிடு முடிவு பெற்று காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான தொகுதிகளை இன்று அறிவித்தது.அந்த வகையில் பட்டுகோட்டை தொகுதியும் ஒன்று.இங்கு வேட்பாளாராக நிற்க போவது யார் என்ற கேள்வி பலரிடமும் எழுந்து வரும் நிலையில் தேர்தலில் நிற்க விருப்பம் தெருவித்த அதிரை பாரூக் அவர்கள் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கபடுவதாக கூறபடுகிறது.


Share:

1 comment:

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது