அதிரை அருகே சாலை விபத்து

அதிரை அருகே உள்ள வல்லிகொல்லை காடு என்ற இடத்தில் பேராவூரணி இருந்து வந்த இருசக்கர வாகனம் அவ்வழியே நடந்து போய்க்கொண்டு இருந்தே இரு பெண்கள் மீது மோதியது. இதில் இரண்டு பெண்கள் உட்பட  5 பேர் படு காயம் அடைந்தனர். இதற்கு காரணம் தாறுமாறாக ஓட்டிவந்த வாகனம் என கூறபடுகிறது.


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது