அதிரை ECR சாலையில் விபத்து!

தம்பிகோட்டை பகுதியை சேர்ந்த கணேசன் (35) இன்று மது அருந்திவிட்டு முத்துபேட்டையை நோக்கி சென்ற போது எதிரே வந்த வண்டியின் மீது மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது