அதிரை அரசு மருத்துவமனையின் தற்போதைய நிலை

அதிரை அரசு மருத்துவமனையில் பல் வேறு வசதிகள் இருக்கும் இந்த மருத்துவமனையை அணைத்து பொதுமக்களும் பயன்படுத்த வேண்டும் என்று அதிரை பேரூர் மன்ற தலைவர் அஸ்லம் அவர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.மேலும் அதிரையின் பிரபல மருத்துவர் ஹக்கீம் அவர்களின் உதவியை குறித்தும் பாராட்டி உள்ளார்.  

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது