Thursday, May 12, 2016

அதிரை ரஹ்மானியா அரபிக் கல்லூரியின் "மௌலவி - ஆலிம்" பட்டமளிப்பு விழா அழைப்பு...! 12.05.2016


பேரன்புடையீர்,
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நமது ரஹ்மானியா அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி இன்று 12.05.2016 வியாழக் கிழமை சுப்ஹுக்கு பிறகு - தொடங்கி நடைபெற்று வருகிறது. பின்னர் புர்தா ஷரீப் ஓதப்படும். அதை தொடர்ந்து கீழ்கண்ட நிகழ் முறைப்படி நிகழ்ச்சிகள் நடைபெறும். எனவே அனைவரும் இந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்து கொண்டு, மதரசாவின் முன்னேற்றத்திற்காகவும் மாணவர்களின் நலனுக்காகவும் துஆ செய்யுமாறும், அல்லாஹுவின் பேரருளை பெற்று கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுகொள்ளப்படுகிறது. 
அன்புடன் அழைப்பது : அல் மத்ரசதுர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள்.

நிகழ்ச்சி நிரல் 
தலைமை:
கண்ணியத்திற்குரிய மௌலானா, அல் ஹாஜ்
எல். எம். எஸ். முஹம்மத் அப்துல் காதிர் ஆலிம் அவர்கள்.



அனைவரும் வருக ! அல்லாஹுவின் அருளை பெருக ! ஆமீன்.

தகவல் - வாவன்னா. முஹமது இப்ராஹிம், அதிரை.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது