Saturday, May 21, 2016

2ம் அரையிறுதியில் AFFA பலப்பரீட்சை

இன்றை தினம் இரண்டாவது அரையிறுதி  ஆட்டமாக அதிரை ஃபரண்ட்ஸ் புட்பால் அசோசியேசன்(AFFA) அணியினரும் கலைவானன் 7ன்ஸ் கண்டனூர் அணியினரும் விளையாட உள்ளனர்.

இன்றைய  தினம் ஆட்டம் சரியாக 5மணியளவில துவங்கப்படும்.

நேற்றைய தினம் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் பள்ளதுர் அணி வெற்றி பெற்றது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது