Wednesday, May 25, 2016

காதிர் முகைதீன் பள்ளி மாணவர்கள் 82% பேர் தேர்ச்சி!



SSLC அரசு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகியது இதில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மொத்தம் தேர்வு எழுதிய 216 பேரில் 177 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 82% தேர்ச்சியாகும்.

1 comment:

  1. மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்..மேலும் தொடர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்..

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது