Wednesday, May 25, 2016

இமாம் ஷாஃபி பள்ளியில் 95% தேர்ச்சி!



SSLC அரசு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகியது இதில் இமாம் ஷாஃபி மேல்நிலை பள்ளியில் ஆண்கள் 51 மற்றும் பெண்கள் 31 பேர் என மொத்தம் தேர்வு எழுதிய 85 பேரில் 81 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95% தேர்ச்சியாகும்.

1 comments:

  1. மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்..மேலும் தொடர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்..

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது