Friday, May 13, 2016

பட்டுகோட்டையில் மகேந்திரன் வெற்றி பெறுவார் -நக்கீரன் சர்வே

தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் வெளியாகி கொண்டு இருக்கும் நிலையில் பட்டுகோட்டை சட்டமன்ற தொகுதியில் நக்கீரன் நடத்திய கருத்து கணிப்பில் திமுக கூட்டணியில் இடம்பெற்று உள்ள காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.மேலும் அதிராம்பட்டினம் மதுக்கூர் போன்றவட்டில் இஸ்லாமியர்கள் அதிகளவில் இருப்பதால் அவர்களின் வாக்கு சதவிதம் வெற்றி தோல்வியை நிர்னைக்கும் ஓட்டுகளாக அமைந்து உள்ளது.



0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது