Friday, May 13, 2016

ஏரிப்புறகரை கிராமங்களில் வாக்கு சேகரித்த அதிரை இலியாஸ்! கிராமவாசிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்!

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் முகம்மது இலியாஸ் நேற்று மாலை ஏரிப்புறகரை கிராமத்தில் வாக்கு சேகரித்தார். அப்பொழுது அப்பகுதிவாசிகள் முகம்மது இலியாஸ் அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.



0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது