Wednesday, May 11, 2016

டெல்லியில் மின்சார பேருந்து அறிமுகம்!

லண்டன், சீனா தொடர்ந்து இந்தியாவில் முதல் முறையாக ஆம் ஆத்மி அரசு தில்லியில் மின்சார பேருந்து அறிமுகம் செய்யவுள்ளது. அரசின் பொதுப்பேருந்து பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகப்படுத்தவும், மாசு கட்டுப்படுத்தவும் இந்த புதிய முயற்சி ஆம் ஆத்மி அரசு மேற்கொள்கிறது. இந்த பேருந்தில் Wifi வசதி, சிசிடிவி கேமரா போன்றவை இருக்கும்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது