Friday, May 20, 2016

அதிரையில் இன்று அரையிறுதி பலப்பரீட்சை

இன்று வெள்ளி கிழமை முதல் அரையிறுதி ஆட்டம் பள்ளதுர் மற்றும் தஞ்சாவூர் அணிகளுக்கிடைய பலப்பரீட்சை.

நாளை இரண்டாம் அரையிறுதி ஆட்டம் AFFA மற்றும் கண்டனூர் அணிகளுக்கிடையே நடைபெறும்.

நாளை மறுநாள் ஞாயிற்று கிழமை இறுதி ஆட்டம் நடைபெறும்.


0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது