Thursday, May 19, 2016

ராமநாதபுரம் தொகுதியில் ஜவஹிருல்லாஹ் பின்னடைவு !

கடந்த சட்டமன்ற தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இணைந்து இரண்டு தொகுதிகளில் வென்றது இந்நிலையில்  2016 சட்ட சபை தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து களமாடியது இதில்  மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் ராமநாதபுரத்தில் அதன் தலைவர் ஜவாஹிருல்லா போட்டி இட்டார்.

தற்பொழுது எண்ணப்பட்டு வரும்  வாக்கு எண்ணிக்கையில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவரை எதிர்த்து போட்டியிட்ட டாக்டர் எம்.மணிகண்டன் (அதிமுக) பின்னடைவை சந்தித்து வருகிறார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது