Monday, May 23, 2016

அதிரையில் அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டம்!


அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா  அவர்கள் இன்று காலை 6வது முறையாக தமிழக முதலைச்சராக பதவி ஏற்றுகொண்டார். இதனை அதிரையில் அதிமுக கட்சியினர் வெடிவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர்  திரு.பிச்சை, நகர துணை செயலாளர் தமீம், நகர பாசறை செயலாளர் அகமது தாகிர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர். 



No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது