Wednesday, May 18, 2016

அதிரை தொழில் அதிபர் இக்பால் ஹாஜியார் மரணம் ! UPDATED!!

அதிரை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹும் முகிம அப்துல் ஜப்பார் அவர்களின் மகனும் ,ஹாஜி அஜ.அப்துல் ரஜாக்,மர்ஹும் அ.ஜ . அஹமது கபீர், ஹாஜி மஹ்மூத்,ஹாஜி அ.ஜ. தாஜுதீன்,ஹாஜி அ.ஜ.ஷேக் முஹம்மது, ஹாஜிஅ.ஜ.தாஜுதீன்,ஹாஜி அ.ஜ. மீராஷாஹிப் இவர்களின் சகோதரரும், ஹாஜி JI ஷேக் முஹம்மது அவர்களின் தகப்பான்ரும், ஹாஜி ஜமால் முஹம்மது அவர்களின் மாமனாருமாகிய அ.ஜ. இக்பால் ஹாஜியார் அவர்கள் இன்று மாலை அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவில்  உள்ள அன்னாரின் இல்லத்தில் காலமானார்.(இன்னாலில்லாஹி .....)

மரணித்த இக்பால் ஹாஜியார் அவர்கள் பல்வேறு சமூக  பணிகளின் தங்களை இணைத்து கொண்டு பங்காற்றியவர் ஆவார். குறிப்பாக சென்னையில் பிரசித்தி பெற்ற மன்னடி மஸ்ஜிதே மஃமூர், அதிரையில் உள்ள  மதரசா ரஹ்மானியா, புதுப்பள்ளி ஆகியவைகளில் செயலாளர்ராக சிறப்புற செயலாற்றி வந்துள்ளார். முன்னதாக மஸ்ஜிதுத் தக்வா பள்ளிவாசலின் முத்தவல்லியாக செயல்பட்டு வந்த அவர் பல்வேறு சமூக பணிகளில் ஓய்வரியாமல் உழைத்தவர் ஆவார். மறைந்த அன்னாரின் மறுமை வாழ்க்கை சிறப்புற அமைய எல்லாம் வல்ல ஏகனிடம் இறைஞ்சுவோமாக.

மேலதிக தொடர்புக்கு 988 40 999 77



27 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  9. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
    நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
    இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்..

    ReplyDelete
  10. இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  11. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
    நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
    இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...! ஆமீன்..

    ReplyDelete
  12. இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  13. இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  14. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  15. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    அல்லாஹ் மறுமைப்பேறை சிறப்பாக்கி வைக்கட்டும்.

    ReplyDelete
  16. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    அல்லாஹ் மறுமைப்பேறை சிறப்பாக்கி வைக்கட்டும்.

    ReplyDelete
  17. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    அல்லாஹ் மறுமைப்பேறை சிறப்பாக்கி வைக்கட்டும்.

    ReplyDelete
  18. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் .

    ReplyDelete
  19. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் .

    ReplyDelete
  20. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் .

    ReplyDelete
  21. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்

    ReplyDelete
  22. Inna Lilla hi va Inna ilaihi.rajioon May Allah give him jannah.

    ReplyDelete
  23. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்

    ReplyDelete
  24. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
    நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
    இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்..

    ReplyDelete
  25. INNA LILLAHI WA INNA ILAIHI RAAJIVOON

    ReplyDelete
  26. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
    நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
    இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.

    ReplyDelete
  27. இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது