Sunday, May 15, 2016

அதிரையில் கால்பந்து போட்டி ஒத்தி வைப்பு

தமிழகத்தில் தேர்தல் வாக்குபதிவு நாளையதினம் நடைபெறும் நிலையில் அதிரையில் நடைபெற்று வரும்  கால்பந்து தொடரின் முக்கிய ஆட்டமாக நடைபெற இருந்த  அதிரை AFFA அணி மற்றும் கண்டனூர் அணி விளையாட இருந்த நிலையில் தேர்தல் காரணமாக இன்றைய போட்டி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.மேலும் நாளை மறுதினம் போட்டி நடைபெறும் என்று கால்பந்து ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

நாளை மறுதினம்(17.5.16 ) நடைபெறும் ஆட்டங்களின் விபரம்

தஞ்சாவூர் VS பள்ளத்தூர்

அதிரைAFFA VS  கண்டனூர்     

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது