Tuesday, May 24, 2016

அதிரை மஜக அலுவலகத்தை சூரையாடிய மர்ம நபர்கள்!


அதிராம்பட்டினம் கடைதெருவில் உள்ளது மனிதநேய ஜனநாயக கட்சியின் கிளை அலுவலகம். நேற்று இரவு வழக்கம் போல் அலுவலகத்தை நிர்வாகிகள் மூடிவிட்டு சென்றுள்ளனர் இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் அலுவலகத்தை திறக்க வந்த நிர்வாகி அலுவலகம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார் இதனை அடுத்து சக நிர்வாகிகளுக்கு தகவல் அளித்த அவர் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார் தகவலின் பேரில் விரைந்து வந்த காவலர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

 

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது