Tuesday, May 17, 2016

தயார்நிலையில் அதிரை எக்ஸ்பிரஸ்!


ஆண்டுதோறும் வெளியாக கூடிய பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் மாவட்ட மாநில அளவில் சாதனை படைக்கும் அதிரை மாணவ மாணவிகளின் விபரங்களை நமது அதிரை எக்ஸ்பிரஸ் வெளியிட்டு வருகின்றது. அதேபோல் இன்று காலை வெளியாக உள்ள பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் சாதனை படைக்கும் மாணவ மாணவிகள் பற்றிய விபரங்களை உடனுக்குடன் பதிய நமது நிருபர்கள் தயார்நிலையில் உள்ளனர். 

உடனுக்குடன் தேர்வுமுடிவுகள் பற்றி தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்துடன்...

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது