Thursday, May 19, 2016

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முன்னிலை!

கடையநல்லூர் தொகுதியில் காலை முதல் தமிழ் மாநில முஸ்லிம் லீக் வேட்பாளர் ஷைக் தாவூத் முன்னிலை வகித்து வந்தார். திடீர் திருப்பமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முஹம்மது அபூபக்கர் முன்னிலை வகிக்கிறார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது