Thursday, May 19, 2016

தபால் ஒட்டு பட்டுக்கோட்டையில் அதிமுக முன்னிலை! (UPDATED)


தற்பொழுது வரை கிடைத்த தகவலின்படி பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுக முன்னிலை வகிக்கின்றது.  தபால் ஓட்டுக்கள் தற்போழுது எண்ணப்பட்டு வருகிறது அதில் cv சேகர் 1311 வாக்குகள்   திமுக கூட்டணி வேட்பாளர் மகேந்திரனை விட முன்னிலையில் உள்ளார். 

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது