Wednesday, May 11, 2016

அதிரை ஜாஃபர் அவர்களின் மனைவி மரணம்!




நடுத்தெரு பகுதியை சேர்ந்த மர்ஹூம் நல்ல அபூபக்கர் அவர்களின் மகளும்,  மு.க.செ.ஹாஜி அஹ்மது அலி ஜாஃபர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் யஹியா மரைக்காயர், சமூன், மர்ஹூம் ஜெக்கரியா (மர பட்டறை), அபுல் ஹசன், முகம்மது சாலிகு ஆகியோரின் சகோதரியும் அதிரை எக்ஸ்பிரஸ் ஹசன் அவர்களின் மாமியாரும் அபூபக்கர், ஜாய்ஸ் ஆகியோரின் தாயாருமாகிய சல்மா அம்மாள் அவர்கள் நேற்று இரவு வபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை அஸர் தொழுகை முடிந்த உடனே தக்வாப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

திருவாரூர்-காரைக்குடி அகலரயில் பாதைக்காக போராடிவரும் அஹ்மது அலி ஜாஃபர் அவர்களின் மனைவி ஆவர். 

5 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். ..
    அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து கபுருடைய அதாபை விட்டும் காப்பாற்றி கபுரை விசாலமானதாக ஆக்கி சொற்கத்தில் உயர்ந்த அந்தஸ்த்தை கொடுத்திட அல்லாஹ் உதவி செய்வானாக ஆமீன்.....

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

    மேலே உள்ள தவறை திருத்தி வெளியிடவும் //மர்ஹூம் மு.க.செ.ஹாஜி அஹ்மது அலி ஜாஃபர்//

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..
    எல்லாம் வல்ல நாயன் அவர்கள் செய்த பாவங்களை மன்னித்து "ஜன்னத்துல் ஃபிர்தௌஸ்" எனும் உயரிய சுவனத்தை அருளட்டும்..

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா இவரை மன்னித்து அருள் புரிவாயாக.
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி
    கப்ரின் வேதனையை விட்டும்.
    நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து !
    இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக இவரையும்.
    எங்களையும் மன்னிப்பாயாக!
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது