Tuesday, May 24, 2016

அதிரையில் தமீம் அன்சாரி கட்சி அலுவலகம் சூறை

அதிரை கடைதெருவில் அமைந்து இருந்த  மனித நேய ஜனநாயக கட்சியில் அதிரை கிளை அலுவலகம் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டு உள்ளது.இது குறித்து சென்னையில் அமைந்து உள்ள மாநில தலைமையகத்திற்கு தகவல் தெருவிக்கபட்டு காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.



தகவல்:சிக்கந்தர் 


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது