Thursday, May 19, 2016

தமிமுன் அன்சாரி முன்னிலை !


மனித நேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி நாகபட்டினம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இணைந்து  போட்டியிட்டார். இந்நிலையில் அவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது