Thursday, May 12, 2016

அமீரகத்தில் இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சி

அல்மனார் சென்டர் சார்பில் மாதந்தோறும் இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இந்த மாதம் நாளை வெள்ளி கிழமை அன்று அல் குஸ் பகுதியில் இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும் தேரா, ஜெபல் அலி, சோனாபூர், நூர் பேங்க் மெட்ரோ நிலையம் பகுதியிலுருந்து வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது