Wednesday, May 11, 2016

அதிரையில் இரவில் மின் வெட்டாம் -ஒரு வேல காசு கீசு கொடுபான்களோ

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு நாள் நெருங்கும் வேளையில் அதிரையில் பகுதியில் தொடர்ச்சியாக மின் வெட்டு நடைபெற்று வருகிறது.காலையில் வெயில் தாக்கம் இரவில் மின் வெட்டு .பொதுவாக தேர்தல் நேரத்தில் மின் வெட்டு ஏற்பட்டால் காசு கொடுகிறார்கள் என்கின்ற எண்ணம் மக்களிடம் அதிகளவில் இருந்து வருகிறது. 

1 comments:

  1. Kasu kodukura idam tericha solluga yanaku panam venum apo than my ottu

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது